Home » » Part of Speech

Part of Speech

சொல்லிலக்கணம்.This is very important  learning English. so learn deeply and keep in mind

Noun

பெயர்ச்சொல்

Pronoun

பிரதி பெயர்ச்சொல்

Verb

வினைச்சொல்

Adverb

வினையுரிச்சொல்

Adjective

பெயர்யுரிச்சொல்

Preposition

முன்னிடைச்சொல்

Conjunction

இணைப்புச்சொல்

Interjection

வியப்புச்சொல்

இப்போது இவையனைத்தையும் விரிவாக பார்க்கும்முன்

NOUN

 பெயர்வைத்து அழைக்கப்படும் அனைத்துமே NOUN தான் ,Name of things or person,place are called noun.

e.g:  pen, dog, work, music, town, London, teacher, John,nathan,computer,

இந்த noun நம்ம ஏழு வகைப்படுத்தலாம்.

Proper Noun

Common Noun

Collective Noun

Abstract Noun

Concrete Noun

Countable Noun

Uncountable Noun


0 comments:

Post a Comment

Sample text

Total Pageviews

Labels

Powered by Blogger.

Ads 468x60px

Social Icons

Followers

Featured Posts